சென்னை ;கஞ்சா வழக்கு…சவுக்கு சங்கர் அலுவலகத்தில் தேனி பொலிஸார் சோதனை!
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது, அவரது வாகனத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சங்கரின் சென்னை அலுவலகத்தின் பூட்டை உடைத்து தேனி பொலிஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார். இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து […]













