படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா!
‘சிட்டாடல்’ படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். மையோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, தான் திடீரென மயங்கி விழுந்த தகவலை தனது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா மையோசிடிஸ் நோயால் பல வருடங்களாக அவதிப்பட்டு வரும் நிலையில், இதற்காக சிகிச்சை எடுப்பதற்காக கடந்த ஆறேழு மாதங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த நேரத்தில், தனது உடல்நலன் தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்து தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷுடன் […]













