மணிப்பூர் சம்பவம்!! மோடி ஆதங்கம்
மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறையை மன்னிக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் மனவேதனையை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவில் தாய் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து மௌனம் காக்கப் போவதில்லை என்றும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவேன் என்றும் பிரதமர் கூறினார். மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்றும் நரேந்திர மோடி […]













