தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நடிகர் தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் திரையில் புகைபிடிக்கும் காட்சியில் புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற சட்டப்பூர்வ எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் வி.கே. பழனி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]













