ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு எந்த நாட்டின் அனுமதியும் தேவையில்லை – இந்தியா திட்டவட்டம்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு எந்த நாட்டின் அனுமதியும் தேவையில்லையென இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டு, உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் வெளியிட்டன. இந்நிலையில், 30 நாட்களுக்கு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள […]











