பின்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
பின்லாந்து ரஷ்யாவில் இருந்து தனது எல்லைக் கடவுகளுக்கு வரும் மூன்றாம் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண்கிறது.
மற்றும் நிலைமையைக் கையாள “நடவடிக்கை எடுக்க” தயாராகி வருகிறது என்று ஃபின்லாந்து உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“குறுகிய காலத்தில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆவணங்கள் இல்லாத போதிலும் பின்லாந்துக்கு பயணத்தை அனுமதிக்க ரஷ்ய அதிகாரிகள் தங்கள் பணியை மாற்றியுள்ளனர்,
இது சட்டவிரோத நுழைவு” என்று உள்துறை அமைச்சர் மாரி ரண்டானென் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)