நிரந்தரமாக பிரியும் ஜி. வி.பிரகாஷ் – சைந்தவி..! வழங்கப்பட்டது தீர்ப்பு
இசையமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார், சைந்தவிக்கு பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது பள்ளி தோழியான சைந்தவியை 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 12 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் குடும்ப பிரச்சனையால் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இசையப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி […]













