இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய குற்றக் கும்பல் – அதிரடி நடவடிக்கையில் யாழ் யுவதி சிக்கியது எப்படி?

  • October 20, 2025
  • 0 Comments

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்ஷி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் இஷாரா செவ்வந்தி பதுங்கியிருந்ததாக கூறப்படும் கிளிநொச்சி பகுதிக்கு நேற்று அவரை் அழைத்துச் செல்லப்பட்டார். சஞ்சீவ கொலையின் பின்னர் அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் […]

பொழுதுபோக்கு

சூர்யாவின் ‘கருப்பு’ முதல் சிங்கிள் வெளியானது…

  • October 20, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கலை இழந்த தீபாவளியாக இருக்கின்றது என்றால் அது உண்மைதான். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த பெரிய தலைகளின் படங்களும் வெளிவரவில்லை. ஆனால் துருவ் விக்ரமின் பைசன், பிரதீப் ரங்கனாதனின் டியூட் மற்றும் ஹரிஸ் கல்யாணின் டீசல் போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. இதில் டியூட் மற்றும் பைசனுக்குத்தான் போட்டிாக உள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் லியோ இரண்டு வருட கொண்டாட்டமாக லியோ மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. […]

உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 45 பேர் பலி

  • October 20, 2025
  • 0 Comments

காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனைகள் ஞாயிற்றுக்கிழமை (19) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தன. நேற்று (19) காலை முதல், காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்தது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஒருவரும் கொல்லப்பட்டார் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரத்தின் கீழ் மீட்பு சேவையாக செயல்படும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் […]

இந்தியா செய்தி

சர்வதேச அளவில் உயரும் தங்கத்தின் விலை – தங்கக் காசுகளை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்

  • October 20, 2025
  • 0 Comments

சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்திய மக்கள் தங்கக் கட்டிகள் மற்றும் தங்கக் காசுகள் மீதான கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் தீபாவளி பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது பாரம்பரியமாக செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவ்வாறான பண்டிகை நேரங்களில், முதலீட்டு நோக்கத்துடன் தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டிக் கொண்டிருப்பதால், பொதுமக்கள் தங்க நகைகளுக்கு பதிலாக […]

உலகம்

போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறிய இஸ்ரேல் – கடும் கோபத்தில் ஹமாஸ்

  • October 20, 2025
  • 0 Comments

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கட்டார் மற்றும் எகிப்து தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகளையும் தடம் புரளச் செய்யும் முயற்சியை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதாக மூத்த உறுப்பினர் இஸ்ஸாத் அல் – ரிஷ்க் (Issaad al-Rishq) தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தொடர் தாக்குதல் முழுமையான சரிவை நோக்கி கொண்டு செல்வதாக இஸ்ஸாத் அல் – ரிஷ்க் கூறினார். காஸாவின் ராபா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் விமான தாக்குதல் நடத்திய நிலையில் இவ்வாறு அவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  • October 20, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக முக்கிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது. திணைக்களத்தின் அறிவிப்பின்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கம் தற்போது வினாடிக்கு 16,250 கன அடி வீதத்தில் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே வாரியபொல, நிகவெரட்டிய, மஹாவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பகுதிகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவிலிருந்து ஆப்கானியர்களை நாடு கடத்த 20 நாடுகள் அழுத்தம்

  • October 20, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ஆப்கானிஸ்தானியர்களை நாடு கடத்த 20 ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுக்கு (EU Commission) கூட்டாக அழுத்தம் கொடுத்துள்ளன. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டாயமாகவோ அல்லது விருப்பத்தின் பேரிலோ திருப்பி அனுப்ப வேண்டும் என 20 ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுக்கு (EU Commission) கூட்டாக அழுத்தம் கொடுத்துள்ளன. பெல்ஜியத்தின் புகலிடம் மற்றும் குடிவரவு அமைச்சர் அன்னிலீன் வான் போஸ்சுயிட் (Anneleen Van Bossuyt) தலைமையில், 19 உறுப்பு நாடுகள் […]

பொழுதுபோக்கு

தரமான நடிப்பால் ஸ்கோர் செய்யும் பிரதீப்… ‘டியூட்’ வசூல் எவ்வளவு?

  • October 20, 2025
  • 0 Comments

கோமாளி படம் மூலம் இயக்குனராக வந்து, பின் லவ் டுடே படத்தின் மூலம் நடிகராக மக்கள் மனதில் நின்றவர்தான் பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக பெற்ற வெற்றியை விட நடிகராக அதிக ஸ்கோர் செய்திருந்தார் பரிதீப். வித்தியாசமான கதையை மிகவும் விறுவிறுப்பாக திரையில் காட்டியிருந்தார். 5 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இந்தப் படத்திற்கு பிறகு பிரதீப் நடித்த படம் தான் டிராகன். இந்தப் படமும் வசூலில் 150 கோடி வரையில் […]

பொழுதுபோக்கு

தேவிஸ்ரீ பிரசாத்துடன் ஜோடிசேர தயாரான கீர்த்தி சுரேஷ்

  • October 19, 2025
  • 0 Comments

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் “எல்லம்மா” படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை தில் ராஜுவோ அல்லது படக்குழுவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சமீபத்திய டாலிவுட் தகவல்களின்படி, இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளது. தில் ராஜுவும், இயக்குனர் வேணுவும் விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இது தேவிஸ்ரீ பிரசாத்தின் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எல்லம்மா படத்தில் கீர்த்தி சுரேஷ், தேவிஸ்ரீ பிரசாத் […]

பொழுதுபோக்கு

விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயம் முடிந்ததை உறுதி செய்த ராஷ்மிகா

  • October 19, 2025
  • 0 Comments

நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக பேச்சுக்கள் எழுகின்றன. ஆனால் இதை மறுத்து இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை, உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளிவந்து இவர்களது காதலை உறுதிப்படுத்துகின்றன. இந்த நிலையில் தான், சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. திருமணத்தை அடுத்த வருடம் பிப்ரவரியில் நடத்த இருப்பதாகவும் தெரிகிறது. […]

error: Content is protected !!