அமெரிக்க தடைகளுக்கு பிறகு வெளிநாட்டு சொத்துக்களை விற்கும் ரஷ்ய எண்ணெய் நிறுவனம்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லுகோயில்(Lukoil) தனது சர்வதேச சொத்துக்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. மாஸ்கோ(Moscow) தனது தாக்குதலை நிறுத்தாததால் விரக்தியடைந்ததாகக் கூறிய டிரம்ப், கடந்த வாரம் இரண்டு முன்னணி எண்ணெய் நிறுவனங்களான லுகோயில் மற்றும் ரோஸ்நெப்ட்(Rosneft) மீது தடைகளை விதித்தது. லுகோயில் 11 நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் பங்குகளைக் […]













