பிரான்ஸில் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த மக்ரோன் (Macron) !
கடந்த 70 ஆண்டு காலத்தில் பிரான்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ( Emmanuel Macron) புகழ் கீழ் மட்டத்திற்கு சென்றதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லீ பிகாரோ ( Le Figaro) பத்திரிகைக்கான வெரியன் (Verian) கருத்துக் கணிப்பின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. பிரெஞ்சு மக்களில் வெறும் 11 சதவீதமானோர் மட்டுமே மக்ரோனை ஆதரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து […]













