அமெரிக்காவில் அதிர்ச்சி – 100 இளைஞர்களுடன் நடந்த விருந்தில் மர்ம நபரின் துப்பாக்கிசூடு/
அமெரிக்கா ஜோர்ஜியாவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள டக்ளஸ் கவுண்டியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திடீரென விருந்து நிகழ்ச்சியில் இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த துப்பாக்கிச் […]













