மத்திய கிழக்கு

அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் குறித்து அரபுலீக் மாநாட்டில் வலியுறுத்தல்!

  • May 21, 2023
  • 0 Comments

பிராந்­தியப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பத்தில் அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் என அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் வெளி­யி­டப்­பட்ட ‘ஜெத்தா பிர­க­ட­னத்தில்’ கோரப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அரபு லீக்கில் சிரி­யாவை மீண்டும் இணைத்­த­மைக்கும் இப்­பி­ர­க­டனம் வர­வேற்பு தெரிவித்­துள்­ளது. அரபு லீக்கின் 32ஆவது உச்­சி­மா­நாடு சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் நடைபெற்ற நிலையில்,  ஜெத்தா பிர­க­டனம்’ வெளி­யி­டப்­பட்­டது. குறித்த பிரகடனத்தில்,  பலஸ்­தீனப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான அரபு சமா­தான முன்­மு­யற்­சி­களை இப்­பி­ர­க­டனம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. சூடானில் பதற்­றத்தை தணிக்கவும், லெபனான் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும்  அவ­சி­ய­மான […]

மத்திய கிழக்கு

தலைநகர் கார்டூமில் கடும் வான்வழி தாக்குதல்

  • May 21, 2023
  • 0 Comments

சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் நேற்று கார்டூமில் கடும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டது. இது அந்த நகரத்தை உலுக்கியது.கத்தார் நாட்டு தூதரகத்துக்குள் ஆயுதங்களுடன் சிலர் புகுந்து சூறையாடினர். இதற்கிடையே சூடானில் […]

இலங்கை

மிக்-21 ரக போர் விமானங்களின் இயக்கம் தற்காலிக நிறுத்தம்!

  • May 21, 2023
  • 0 Comments

அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து  கடந்த 8-ஆம் திகதி பயிற்சி மேற்கொண்ட மிக்-21 ரக விமானம்  ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அதேநேரத்தில் விமானம் விழுந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் […]

வட அமெரிக்கா

கார் பந்தைய போட்டியின் போது துப்பாக்கிச்சூடு – 10 வீரர்கள் பலி

  • May 21, 2023
  • 0 Comments

மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தையம் நடைபெற்றது. இந்த கார் பந்தையத்தில் 50க்கு மேற்பட்ட கார் பந்தைய வீரர்கள் பங்கேற்றனர். மேலும், இந்த போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். இந்நிலையில், கார் பந்தையத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த கும்பல் கார் பந்தைய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் கார் பந்தைய வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். […]

பொழுதுபோக்கு

திருமணம் முடிந்ததும் மவுசு குறைந்ததா? லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்….

  • May 21, 2023
  • 0 Comments

நடிகை நயன்தாரா சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவாகிவிட்டார். தற்போது நயன்தாரா ஜவான், இறைவன் போன்ற படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழ் சினிமாவை பொருத்தவரை திருமணமாகிவிட்டால் அந்த நடிகைக்கு மார்க்கெட் குறைந்துவிடும் என்பதால் நிலையான ஒரு வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள […]

ஐரோப்பா

கவனிப்பாரற்று நிர்க்கதியில் ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல்

  • May 21, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல் ஒன்று, ஆன்டிகுவா நாட்டின் ஃபால்மவுத் துறைமுகத்தில் கவனிப்பாரற்று நின்று கொண்டிருக்கிறது. உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் இங்கிலாந்து மேற்கொண்ட பொருளாதாரத் தடை நடவடிக்‍கைகளால் ரஷ்யகப்பலுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. 267 அடி நீளமும், 2 ஆயிரத்து 500 டன் எடையும் 120 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆல்ஃபா நீரோ என்ற இந்த ஆடம்பரக் கப்பல், ஹெலிகாப்டர் தளம்,சொகுசு அறைகள், உடற்பயிற்சி கூடம், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டது. வாரம் ஒன்றுக்கு 10 லட்சம் […]

பொழுதுபோக்கு

திருமணமாகிய நிலையில் நடிப்புக்கு முற்றுப்புள்ளி! “சீதாராமன்” பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

  • May 21, 2023
  • 0 Comments

ரோஜா சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இந்தத் தொடர் இவருக்கு அதிகமான பிரபலத்தை பெற்றுத் தந்தது. இந்தத் தொடரை தொடர்ந்து தற்போது இவர் சீதாராமன் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது. இந்நிலையில் இவர் சீதாராமன் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் பிரியங்கா நல்காரி. இவர் மலேசியாவில் வேலை செய்துவரும் நிலையில், மலேசியாவிற்கும் சென்னைக்கும் […]

இலங்கை

இலங்கையில் சோகம் – பேருந்திற்கு காத்திருந்த மாணவிக்கு நேர்ந்த கதி

  • May 21, 2023
  • 0 Comments

குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று காலை ஜீப் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். அந்த விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார். வீதியில் பயணித்த ஜீப் […]

ஆசியா

சிங்கப்பூர் முழுவதும் 145 பேர் அதிரடியாக கைது – சுற்றிவளைத்த பொலிஸார்

  • May 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் முழுவதும் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிரடி சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சோதனை நடவடிக்கையை கடந்த மே 5 முதல் மே 19 ஆம் திகதி வரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர். அதாவது பேடோக், சோவா சூ காங், பாசிர் ரிஸ், உட்லண்ட்ஸ் மற்றும் யுஷுன் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களும் பறிமுதல் […]

ஐரோப்பா

பிரான்ஸில் நடுவீதியில் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த கதி

  • May 21, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண் ஒருவர் நடு வீதியில் வைத்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நிலையில், அக்குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத. வியாழக்கிழமை காலை இச்சம்பவம் Nanterre நகரில் இடம்பெற்றுள்ளது. Avenue de la Commune-de-Paris வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி எடுத்துள்ளது. வலியில் துடித்த குறித்த பெண் வீதியில் விழுந்து கிடந்துள்ளதுடன், தீயணைப்பு படையினருக்கு அழைப்பு எடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருகை தந்த போது, குறித்த […]

error: Content is protected !!