தங்களின் கிளை நிறுவனங்களை மூடும் பிரித்தானியாவின் இரண்டு வங்கி நிறுவனங்கள்!
இங்கிலாந்தின் மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் இரண்டு வங்கிகள் தங்களின் கிளை வங்கிகளை மூடுவதாக அறிவித்துள்ளன. இதன்படி பார்க்லேஸ் மற்றும் லாயிட்ஸ் பேங்கிங் குரூப் இங்கிலாந்து முழுவதும் உள்ள 63 கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளனர். இந்த பணிநிறுத்தங்கள் இவ் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளன. பார்க்லேஸ் 10 கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது, அதே சமயம் லாயிட்ஸ் 21 வங்கி தளங்களையும், , 15 ஹாலிஃபாக்ஸ் மற்றும் 17 பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து […]













