சீனா செல்வதை அமெரிக்கர்கள் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தல்!
அமெரிக்கர்கள் சீனாவுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. தன்னிச்சையான சட்ட அமலாக்கம், வெளியேறும் தடைகள் மற்றும் தவறான காவலில் வைக்கப்படும் அபாயம் காரணமாக அமெரிக்கா மேற்படி பரிந்துரைத்துள்ளது. 78 வயதான அமெரிக்க பிரஜை ஒருவருக்கு மே மாதம் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவுரை வருகிறது. சீனாவின் நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அச்சுறுத்தும் வகையில் சீனாவில் கடந்த வாரம் சட்டம் ஒன்று […]













