இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும் மருத்தவர்கள் – சிக்கலில் சுகாதாரத்துறை!
இங்கிலாந்தில் உள்ள குடியிருப்பு மருத்துவர்கள் அரசாங்கத்தின் சமீபத்திய சலுகையை நிராகரித்துள்ள நிலையில் வரும் 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 83 சதவீத வாக்குப்பதிவில் 65 சதவீதமான மருத்துவர்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு சாதகமாக வாக்களித்துள்ளதாக மருத்துவ சங்கம் (BMA) உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் சூப்பர் புளூ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற இந்த காலக்கட்டத்தில் மருத்துவர்களின் வெலைநிறுத்தமானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என NHS அறக்கட்டளை எச்சரித்துள்ளது. வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் […]













