ஆலியா பட்டுக்கே ஆப்பு வைத்த பெண் : 76 லட்சம் அபேஸ்
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி, ஜூலை 8 ஆம் தேதி மாலை ஜூஹு போலீசாரால் கைது செய்யப்பட்டார். வேதிகா மீது பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வேதிகா ஆலியா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 76 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடியுள்ளார். வேதிகா மீதான புகார் பதிவு செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது அவர் பெங்களூருவில் […]













