100 ஆண்டில் ஒருமுறை நிகழும் வானியல் அதிசயம் – 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் உலகம்
உலகம் 100 ஆண்டுகளில் ஒருமுறை ஏற்படும் மிக நீளமான சூரிய கிரகணத்தை அனுபவிக்க தயாராகி வருகின்றது. 2027ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதியன்று, சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ள போது, உலகம் 6 நிமிடங்கள் 23 வினாடிகள் முழுமையாக இருட்டில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கிரகணம், அதன் நீளத்தினால் உலகெங்கிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிரகணத்தின் “path of totality” (முழுமையான கிரகணம் நடைபெறும் பாதை) கீழ்க்கண்ட நாடுகளில் முழுமையாக காணப்படும்: ஸ்பெயின் எகிப்து […]












