விவாகரத்துக்கு ரெடியாகும் ஹன்சிகா – சோஹைல் ஜோடி
தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம், சூர்யா உடன் சிங்கம் 2, கார்த்தியின் பிரியாணி, சிவகார்த்திகேயன் உடன் மான் கராத்தே என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார் ஹன்சிகா. ஒரு கட்டத்தில் நடிகர் சிம்பு மீதும் காதல் வயப்பட்டார். இருவரும் ஜோடியாக வாலு படத்தில் நடித்தபோது காதலித்தனர். அந்த சமயத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. […]













