நியூயார்க்கில் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர்,IAEA தலைவர் இடையே இருதரப்பு தொடர்புகள் குறித்து விவாதம்
ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோசியை நியூயார்க்கில் திங்களன்று சந்தித்து, சமீபத்திய இருதரப்பு தொடர்புகள் குறித்து விவாதித்ததாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, அணுசக்தி பிரச்சினையில் ஈரானின் “நல்லெண்ணம் மற்றும் பொறுப்பான அணுகுமுறையை” அரக்சி சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தவொரு முன்னேற்றமும், […]













