செய்தி
இலங்கையில் மின் கட்டண திருத்தம் – பொது மக்களிடம் கருத்து கோர நடவடிக்கை
இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைக் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை...













