செய்தி
வட அமெரிக்கா
மட்டையால் ஆசிரியரை அடித்துக் கொன்றதற்காக அமெரிக்க இளைஞனுக்கு சிறைத்தண்டனை
அமெரிக்காவின் அயோவாவில், தனது உயர்நிலைப் பள்ளி ஸ்பானிய ஆசிரியரை, பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்றதற்காக, ஒரு வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வில்லார்ட் மில்லர் 2021 ஆம்...













