ஆப்பிரிக்கா
செய்தி
வீட்டுப் பணிப்பெண்ணை அடிமையாக வைத்திருந்த ஐ.நா நீதிபதிக்கு சிறைத்தண்டனை
வீட்டுப் பணிப்பெண்ணை அடிமையாக வேலை செய்ய கட்டாயப்படுத்தியதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லிடியா முகாம்பே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் பட்டம்...