உலகம்
செய்தி
உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட சுவிஸ் குடிமகன் ஈரான் சிறையில் உயிரிழப்பு
ஈரானில் கைது செய்யப்பட்டு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் நாட்டவர் சிறையில் இறந்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு நகரமான செம்னானில் உள்ள...