இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன்...