இலங்கை
செய்தி
வெளிநாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளைக் கடத்திவந்ததாகக் கூறப்படும் நபரே...