இந்தியா
செய்தி
சத்தீஸ்கரில் உள்ள எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் பலி
சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் ஒரு எஃகு ஆலையில் சீமெந்து உருளை இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது....