இந்தியா
செய்தி
கர்நாடகாவில் பந்தயத்திற்காக மதுபானம் அருந்திய 21 வயது இளைஞர் மரணம்
கர்நாடகாவில் 21 வயது இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரூ.10,000 பந்தயம் கட்டி ஐந்து பாட்டில்கள் மதுவை குடித்ததால் உயிரிழந்துள்ளார். கார்த்திக் தனது நண்பர்களான வெங்கட...