உலகம்
செய்தி
காசா அமைதி திட்டத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி மற்றும் ஜெலென்ஸ்கி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து இந்திய பிரதமர் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி, பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்....













