மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கைது…!
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நபர் ஒருவரிடம் இருந்து 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கொழும்பில் உள்ள ஒரு வெளிப்படையாத இடத்தில் பணத்தை பெற்றுக் கொண்டிருந்த போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். .
(Visited 5 times, 1 visits today)