உலகம்
காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து – 200 பேர் பலி!
கிழக்கு காங்கோ (Congo) ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபாயா (Rubaya) கோல்டன் சுரங்கத்தில் இந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் ஏறக்குறைய 200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக...













