ஐரோப்பா
வெளிநாடுகளில் இருந்து ஜேர்மனியை குறிவைக்கும் ஹேக்கர்கள் : பில்லியன் கணக்கில் ஏற்படும் இழப்பு!
ஜெர்மனியில் சைபர் தாக்குதல்களால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் பெடரல் கிரிமினல் போலீஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2023 ஆம் ஆண்டுக்கான சைபர் கிரைம் தொடர்பான...













