ஐரோப்பா
UKவில் கைத்தொலைபேசிகளை தடை செய்வது தொடர்பில் பரிசீலனை!
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கல்விக் குழுவும்...













