ஐரோப்பா
பிரித்தானிய அரசாங்கம் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள்!
பிரித்தானிய அரசாங்கம் மக்களுக்கு வாழ்க்கை தரம் உயர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாக பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான கருத்து கணிப்பில் NHS உள்ளிட்ட பொதுச் சேவைகளை...













