உலகம்
தென் பசுபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது முதற்கட்டமாக 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுனாமி...













