இலங்கை
வாகன இறக்குமதியை படிபடியாக தளர்த்த இதுவே தருணம் : இலங்கை மத்திய வங்கி...
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...













