இலங்கை
இலங்கையில் மின் கட்டண குறைப்பு : அலகொன்றுக்கான கட்டண விபரங்கள் வருமாறு!
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர இன்று (06.06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, உள்நாட்டுப்...













