இலங்கை
இலங்கையில் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!
இலங்கை போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு...













