ஐரோப்பா
ஐரோப்பா செல்லும் கனவில் துனிசியாவின் ஆலிவ் மரங்களுக்கு கீழ் அடைக்கலம் தேடும் மக்கள்!
ஐரோப்பா செல்லும் ஆவலுடன் பலர் தங்கள் உடமைகளை விற்று கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுந்து உயிருக்கு அஞ்சி அங்கு அடைக்கலம் தேட முயற்சிக்கின்றனர். இத்தாலிக்கு மக்களைக் கொண்டு செல்லும்...













