உலகம்
மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் மூவர் பலி, பர் படுகாயம்!
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் இருவர் நிகரகுவாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள்...













