விளையாட்டு
தனது 27ஆவது வயதில் உயிரிழந்த உருகுவே கால்பந்து வீரர்!
உருகுவே கால்பந்து வீரர் ஒருவர் தனது 27வது வயதில் பிரேசிலில் நடந்த போட்டியின் போது சரிந்து விழுந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். சாவ் பாலோவில் நடந்த...













