உலகம்
பஹ்ரைனில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சர்வதேச வங்கிக் கணக்கை வழங்க நடவடிக்கை!
பஹ்ரைனின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (LMRA) பஹ்ரைனில் வேலைக்காக நாட்டின் விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கை (IBAN- International...













