இலங்கை
பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை : மைத்திரிபால சிறிசேன!
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தாம் வசித்த கொழும்பு, பேஜெட் வீதியில் உள்ள வீடு தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக...