இலங்கை
இலங்கையில் நீரினால் ஏற்பட்டுள்ள ஆபத்து : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் மழை வெள்ளப்பெருக்கை விளைவிப்பதால், அசுத்தமான தண்ணீரின் மூலம் பரவும் நீரினால் பரவும் நோய்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை...













