இலங்கை
இலங்கையில் பாடசாலை கட்டிடத்திற்கு தீவைத்த விஷமிகள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி பல்நோக்கு கட்டிடம் தீக்கிரையாகியுள்ளது. நேற்று (15ம் திகதி) பிற்பகல் மைதானத்தில் விளையாடிக்...













