ஐரோப்பா
இத்தாலியில் டிராம் தடம் புரண்டு விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!
இத்தாலியின் மிலன் நகரில் டிராம் ஒன்று தடம் புரண்டதில் இருவர் உயிரழந்துள்ளதுடன், 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாலியின் நிதித் தலைநகரில் உள்ள ஒரு முக்கியப் பாதையான விட்டோரியோ...













