உலகம்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 மில்லியன் பின்தொடர்பவர்கள் : ட்ரம்ப்பை பின் தள்ளிய மோடி!
பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டிய முதல் உலகத் தலைவர் அல்லது அரசியல்வாதியாக மாறியுள்ளார். இது அவரது உலகளாவிய...













