உலகம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 6.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது....













