இலங்கை
அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டிய ஜனாதிபதி!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற...












