VD

About Author

13885

Articles Published
உலகம்

ஒரு அங்குலத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் – வெனிசுலா ஜனாதிபதி!

கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ( Nicolas Maduro)  நாட்டின் “ஒவ்வொரு அங்குலத்தையும்” “ஏகாதிபத்திய அச்சுறுத்தல்...
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
இலங்கை

அன்று மீனவர்களை கொன்றவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிப்பு!

“ ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இவற்றை மறந்து தற்போது மீன்பிடித்துறை பற்றி கதைக்கின்றனர்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி...
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
ஐரோப்பா

Ukவில் இன்று பட்ஜெட் தாக்கல் – வைட்ஹாலை (Whitehall) முற்றுகையிட்ட விவசாயிகள்!

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் வைட்ஹாலில் (Whitehall) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மெட் காவல்துறை விதித்த...
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
இலங்கை

கருவாடு, மாசி இறக்குமதி அதிகரிப்பு: நாமல் கடுப்பு!

மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில்...
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
உலகம்

ஹாங்காங்கில் (Hong Kong) தீவிபத்து – நால்வர் பலி, ஆபத்தான நிலையில் இருவர்!

ஹாங்காங்கின் (Hong Kong) வடக்கு தை போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள  உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில்  இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது....
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
ஐரோப்பா

”கத்தோலிக்கர்களுக்கு ஒரு துணை போதும்” – வத்திக்கான் வலியுறுத்தல்!

கத்தோலிக்கர்களுக்கு ஒரு துணை போதும் என்று வத்திக்கான் நேற்று அறிவித்துள்ளது. போப் லியோவால் அங்கீகரிக்கப்பட்ட  புதிய ஆணையில், உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு...
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
உலகம்

வங்க தேசத்தில் குடிசை வீடுகளில் தீவிபத்து – 1500 வீடுகள் நாசம்!

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள குடிசை வீடுகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால்  1,500 வீடுகள்  தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். டாக்காவில் உள்ள குடிசை...
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
உலகம்

இந்தோனேசியாவில் கடும் மழை – 10 பேர் பலி, அவசர தங்குமிடங்கள் அமைப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்....
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
உலகம் செய்தி

சீனாவின் அச்சுறுத்தல் – பாதுகாப்பு செலவீனத்தை அதிகரித்த தைவான்!

சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு செலவீனத்தை அதிகரிக்க தைவான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய $1.25 டிரில்லியன் ($61.2 பில்லியன்) துணை பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை...
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
இலங்கை

பாம்புக் கடிக்கு இலக்காகி 04 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு!

ஹொரவ்பொத்தானை -றத்மலையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அனுராதபுரம்  போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்துள்ளதாக...
  • BY
  • November 26, 2025
  • 0 Comments
error: Content is protected !!