ஆசியா
சீனாவில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கைவிட்டு உணவுக்கடை திறந்த இளைஞன்
சீனாவில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கைவிட்டு உணவுக்கடை ஒன்றைத் திறந்த இளைஞன் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. பேராசிரியரால் ஏற்பட்ட தாங்க முடியாத மன அழுத்தம் காரணமாக மாணவன்...













